
ஹாலிவுட் படத்தில் சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன் ?
சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
27 Jan 2024 7:27 PM
வேலுநாச்சியாராக நடிக்கும் சுருதிஹாசன்..? பிரபல இயக்குனரின் புதிய திட்டம்
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை படமாக்க ராஜேஷ் திட்டமிட்டு உள்ளாராம்.
28 Jan 2024 4:38 AM
சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
6 Feb 2024 6:13 PM
மியூசிக் வீடியோ ஆல்பத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்துள்ள ஆல்பம் பாடல் பற்றிய அப்டேட்டை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
14 March 2024 3:37 PM
'இனிமேல்' ஆல்பம் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'
சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார்.
19 March 2024 10:55 AM
நாளை வெளியாகிறது 'இனிமேல்' பாடலின் டீசர்
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' பாடலின் டீசர் நாளை வெளியாகிறது.
20 March 2024 3:13 PM
'இனிமேல்' ஆல்பம் பாடல் 25-ம் தேதி வெளியாகிறது
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' ஆல்பம் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
21 March 2024 1:56 PM
'இனிமேல்' பாடல் டீசர்...என்னமா இது லோகேஷ்? - நடிகை காயத்ரி சங்கர்
கடந்த 20ம் தேதி 'இனிமேல்' பாடலின் டீசர் வெளியானது.
22 March 2024 8:20 AM
சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2024 ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டமான சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணி போட்டியை இருவரும் ஸ்டேடியத்தில் இருந்து கண்டுகளித்தனர்.
23 March 2024 2:47 PM
'இனிமேல்' பாடல் - நடிகராக நடித்தது குறித்து மனம் திறந்த லோகேஷ்
சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
25 March 2024 4:03 AM
'இது மீண்டும் காதலிக்க வேண்டிய நேரம்' - இன்று மாலை வெளியாகிறது 'இனிமேல்' பாடல்
சமீபத்தில் பாடல் குறித்தான டீசர் வெளியானது.
25 March 2024 6:37 AM
லோகேஷ் கனகராஜ்- சுருதி ஹாசன் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியானது
நடிகர் கமல்ஹாசன் வரிகளில் சுருதி ஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது.
25 March 2024 1:01 PM