கடலூரில் பரபரப்பு  30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிப்பு  அத்துமீறி நுழைந்தால் பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கடலூரில் பரபரப்பு 30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிப்பு அத்துமீறி நுழைந்தால் பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கடலூரில் 30 படகுகளில் சுருக்குமடி வலையுடன் நின்ற மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் அத்துமீறி நுழைந்தால் படகு, வலைகளை பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
10 July 2022 10:34 PM IST