இந்தியன் 2 விரைவில் ஆரம்பம் - உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

'இந்தியன் 2' விரைவில் ஆரம்பம் - உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதி பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Jun 2022 11:03 PM IST