ரவி தேஜாவின் 75-வது  திரைப்படத்தில் இணையும் ஸ்ரீலீலா

ரவி தேஜாவின் 75-வது திரைப்படத்தில் இணையும் ஸ்ரீலீலா

ரவி தேஜாவின் 75-வது திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன. ‘தமாகா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து நடிக்கின்றனர்.
11 Jun 2024 4:16 PM GMT