தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி ஒதுக்கீடு;  மத்திய மந்திரி ஷோபா பேட்டி

தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி ஒதுக்கீடு; மத்திய மந்திரி ஷோபா பேட்டி

சிருங்கோியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ரூ.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ேஷாபா தெரிவித்துள்ளார்.
24 Sept 2022 12:45 AM IST