சிவராஜ் குமார் நடித்துள்ள பைரதி ரணகல் படத்தின் டிரெய்லர் வெளியீடு

சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
7 Nov 2024 6:54 AM
கே.ஜி.எப். ஆசையில் கையை சுட்டுக் கொண்ட கப்ஜா

கே.ஜி.எப். ஆசையில் கையை சுட்டுக் கொண்ட 'கப்ஜா'

‘கப்ஜா’ படத்தில் கன்னட நடிகர்களாக இருந்தாலும் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட உச்ச நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் என்று மூன்று நடிகர்கள் நடித்திருந்தும், ரசிகர்களை திருப்திப்படுத்தாத கதைக்களத்தின் காரணமாக அது தோல்வியை சந்தித்திருக்கிறது.
2 April 2023 9:56 AM