
ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - அசுதோஷ் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
25 March 2025 9:20 AM
ஐ.சி.சி. ஒருநாள் தொடர்கள்: அரிய சாதனை நிகழ்த்திய ரச்சின் ரவீந்திரா
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் ரச்சின் சதம் அடித்து அசத்தினார்.
6 March 2025 6:02 AM
சாம்பியன்ஸ் டிராபி: விராட், ரோகித் இல்லை.... அசத்தப்போகும் 2 வீரர்கள் இவர்கள்தான் - தவான்
சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
18 Feb 2025 1:53 PM
தோனியின் பலமே அதுதான் - ஷிகர் தவான்
தோனியின் தலைமையின் கீழ் விளையாடியது குறித்து ஷிகர் தவான் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
14 Feb 2025 3:37 PM
ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாம் தொடரை வெல்வோம் - ஷிகர் தவான்
இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
5 Nov 2024 1:34 PM
ரோகித் சர்மா சிறந்த கேப்டன் - ஷிகர் தவான் ஆதரவு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
29 Oct 2024 10:29 AM
மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஷிகர் தவான்... எந்த தொடரில் தெரியுமா...?
ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
26 Aug 2024 10:56 AM
உங்களுடைய சிரிப்பை தவற விடுவோம் ஷிகர் - விராட் கோலி உருக்கம்
ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
25 Aug 2024 10:31 AM
இன்னும் உயர பறக்க வேண்டும் என்பதே என் ஆசை - அடுத்த இலக்கு குறித்து பேசிய தவான்
ஷிகர் தவான் தனது அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார்.
24 Aug 2024 2:56 PM
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் இவைதான் - ஷிகர் தவான் பேட்டி
ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார்.
24 Aug 2024 2:26 PM
5 வருடங்களில் 100 சதங்கள் - விராட், ரோகித் உடனான பயணம் குறித்து நினைவு கூர்ந்த தவான்
விராட், ரோகித்துடன் தனது பயணம் அழகாக இருந்தது என்று தவான் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 11:09 AM
ஓய்வு பெற்ற ஷிகர் தவான் - வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்
ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
24 Aug 2024 10:04 AM