
மதுரையில் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்
கராத்தே வீரரும், நடிகருமான ஷிகான் ஹுசைனின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
26 March 2025 1:09 PM
"ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" - ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண்
கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர் ஹுசைனியின் மறைவு குறித்து பவன் கல்யாண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
25 March 2025 9:38 AM
``என் உடலை தானம் செய்கிறேன், ஆனால் இதயத்தை மட்டும் ..." - நடிகர் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்
நடிகர் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
21 March 2025 1:38 AM
ஷிகான் ஹுசைனியின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
16 March 2025 8:09 AM
பிரபல நடிகருக்கு புற்றுநோய்... நாட்கள் எண்ணப்படுவதாக உருக்கம்
பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி, தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
11 March 2025 9:07 AM