சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

குமரி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்று கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
31 July 2023 11:56 PM IST