வங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாண்டோ விலகல்

வங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாண்டோ விலகல்

வங்காளதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக இருந்தார்.
2 Jan 2025 10:00 AM IST