சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தின் டிரெய்லர் வெளியீடு

சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
13 Dec 2024 6:51 PM IST
சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தின் டிரெய்லர் அப்டேட்

சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 5:01 PM IST
இளையராஜா வரிகளில் படை தலைவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

இளையராஜா வரிகளில் 'படை தலைவன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
30 Nov 2024 9:39 PM IST
சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
12 Oct 2024 5:55 PM IST
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையை பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
25 Aug 2024 9:55 PM IST
சிலை திறப்பு விழா: விஜயகாந்தின் மகன் மயக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி

சிலை திறப்பு விழா: விஜயகாந்தின் மகன் மயக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம் அடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
25 Aug 2024 1:20 PM IST
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் படைத் தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸ்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் 'படைத் தலைவன்' படத்தில் ராகவா லாரன்ஸ்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
22 March 2024 7:01 PM IST
விஜயகாந்த்தின் மகனை இயக்கும் ரஜினி முருகன் பட இயக்குநர்

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் 'ரஜினி முருகன்' பட இயக்குநர்

இயக்குநர் பொன்ராம் விஜயகாந்தின் மகனான சண்முகப்பாண்டியனை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
21 March 2024 6:33 PM IST
சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா சொல்லு - விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி

'சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா சொல்லு' - விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
20 Jan 2024 8:29 PM IST