அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டி.ஜி.பி. உத்தரவு
நெல்லையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 12:35 PM ISTகாணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை
காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 11:05 AM ISTதமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
10 Dec 2023 3:51 AM ISTதமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...!
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 9:45 PM ISTதிருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்க விழாவில் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
25 Jun 2023 3:30 PM ISTசென்னையில் 43 இடங்களில் புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
24 Jun 2023 7:52 PM ISTமெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
15 Jan 2023 12:00 PM ISTகல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
26 Jun 2022 12:39 AM IST