நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற மலையாள நடிகை
கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார்.
23 Nov 2024 3:22 PM ISTபாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நடிகை அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் சித்திக்கிடம், ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.
7 Oct 2024 12:31 PM ISTநடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் இடவேள பாபு கைது; ஜாமீனில் விடுதலை
நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கேரள நடிகர் இடவேள பாபு இன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
25 Sept 2024 6:32 PM ISTபாலியல் துன்புறுத்தல் வழக்கு; ஆகஸ்டு 17-ல் ஆஜராக முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவு
ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஆகஸ்டு 17-ந்தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 July 2024 2:31 AM ISTபாலியல் புகார் கொடுத்ததால் சகோதரன், மாமா அடித்துக்கொலை - துக்கத்தில் இளம்பெண் ஆம்புலன்சில் இருந்து குதித்து தற்கொலை
இளம்பெண்ணின் குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 May 2024 7:58 PM ISTபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு
பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 2:30 PM ISTபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
23 April 2024 1:15 PM ISTமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால், ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
9 March 2024 6:22 PM ISTகேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - 8 மாதங்களில் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
விசாரணையை முடிக்க 8 மாதங்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2023 5:34 PM ISTபாலியல் துன்புறுத்தல் விவகாரம்; நீண்டகால பதவி, அதிகாரம் கொண்ட நபரை எதிர்த்து நிற்பது கடினம்: மல்யுத்த வீராங்கனை பேட்டி
நீண்ட காலம் பதவி மற்றும் அதிகாரத்தில் உள்ள சக்தி வாய்ந்த நபரை எதிர்த்து நிற்பது கடினம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேட்டியில் கூறியுள்ளார்.
3 May 2023 8:54 AM ISTகாதலிப்பதாக தொல்லை: இளைஞர் மீது நித்யாமேனன் புகார்
முகநூல் பக்கத்திலும் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டு உள்ளார் கேரளாவை சேர்ந்த சந்தேஷ் வர்க்கி என்று நித்யாமேனன் கூறியுள்ளார்.
8 Aug 2022 6:11 PM ISTநடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; விசாரணையை நீட்டித்து செல்வது நல்லதல்ல - காவல்துறைக்கு நீதிபதி கண்டனம்
நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கை தேவையில்லாமல் நீட்டித்துக் கொண்டு செல்வது நல்லதல்ல என்று காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
3 July 2022 6:43 AM IST