
மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.
15 April 2025 3:18 PM
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 5:00 AM
பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது
ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
13 April 2025 3:49 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2025 7:27 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் சொகுசு கார் பறிமுதல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Feb 2025 4:26 AM
பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை: அண்ணாமலை
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது என்று அன்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 11:27 AM
உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது, ஒருநாள் வெல்லும் - ஜானி மாஸ்டர்
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டர் நிபந்தனை ஜாமீனில் வீடு திரும்பியுள்ளார்.
28 Oct 2024 9:08 AM
பாலியல் வழக்கு : ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
24 Oct 2024 12:09 PM
பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிடம் பதிலளித்த மலையாள நடிகர் ஜெயசூர்யா!
தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாக மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 2:52 PM
நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் - நடிகை பார்வதி திருவோத்து
நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 9:36 AM
கேரள சினிமாவை ஆட்டிப்படைக்கும் பாலியல் விவகாரம்: மோகன்லால் ராஜினாமா
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
27 Aug 2024 10:13 AM
'பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது முக்கியம்' - நடிகர் பிருத்விராஜ்
நடிகர்கள் ராஜினாமா செய்வது குறித்து நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
27 Aug 2024 8:18 AM