
உத்தர பிரதேசம்: 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
உத்தர பிரதேசத்தில் பெற்றோர் வீட்டுக்கு மனைவி சென்றபோது, 11 வயது மகளை அவருடைய கணவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
9 March 2025 12:33 AM
சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது...அதிர்ச்சி சம்பவம்
சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 Feb 2025 5:28 AM
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல்
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் ஐகோர்ட்டி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Feb 2025 2:38 PM
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு மீண்டும் நேர்ந்த கொடூரம்; கான்ஸ்டபிள் கைது
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணிடம், வேலை வாங்கி தருகிறேன் என கான்ஸ்டபிள் அருண் பொய்யான வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
25 Feb 2025 11:44 AM
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான்: எடப்பாடி பழனிசாமி
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 11:18 AM
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருகிறது: அன்புமணி ராமதாஸ்
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 12:11 PM
"பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடுமை.." - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Feb 2025 5:29 PM
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:03 PM
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்: மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
13 Feb 2025 6:01 AM
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்
சரணடைந்த தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 6:32 AM
போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 5:09 AM
ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போர்ட்டர் கைது
ரெயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போர்ட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Feb 2025 6:01 AM