தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, பெண்களுக்கு தையல் எந்திரங்கள்  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.  வழங்குகிறார்

தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்குகிறார்

அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் எம்.எல்.ஏ. இன்று வழங்குகிறார்.
12 July 2022 11:45 PM IST