சத்தியமங்கலத்தில்  2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு

சத்தியமங்கலத்தில் 2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு

சத்தியமங்கலத்தில் 2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
7 Nov 2022 5:24 AM IST