'60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது' - சீரம் நிறுவன தலைமை அதிகாரி தகவல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துக் கொள்ளலாம் என்று அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
22 April 2023 4:33 PM ISTகர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி... இந்தியாவில் முதன்முறையாக சீரம் நிறுவனம் தயாரிப்பு
இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2023 4:21 PM ISTஅமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்குமா? - சீரம் நிறுவனம் விண்ணப்பம்
அமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய அனுமதி கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
1 July 2022 5:59 AM IST