ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை;வேட்பாளரை தேர்வு செய்ய கருத்து கேட்டார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை;வேட்பாளரை தேர்வு செய்ய கருத்து கேட்டார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
27 Jan 2023 2:38 AM IST