தொடர் விபத்துகள் எதிரொலி: ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

தொடர் விபத்துகள் எதிரொலி: ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

கவாச் 4.0 பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
24 Jun 2024 6:56 PM