ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Jan 2025 3:03 AM ISTகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
13 May 2023 6:40 AM ISTகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
20 April 2023 3:05 PM ISTசிங்கப்பெருமாள் கோவில் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மூடப்படாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
22 Jan 2023 11:28 PM IST2017 முதல் 347 பேர் சாக்கடைகள், செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர்: மத்திய அரசு
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 347 பேர் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
20 July 2022 12:41 AM ISTகழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி: காப்பாற்ற சென்ற இருவரும் உயிரிழந்த சோகம்
அரியானாவில் கழிவுநீர்த்தொட்டியில் தவறிவிழுந்து பலியான நிலையில் காப்பாற்ற சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனர்.
2 Jun 2022 12:01 PM IST