
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்.,11-ந் தேதி விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வரும் திங்கட் கிழமை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
9 Sept 2023 6:15 PM
செந்தில் பாலாஜி ஜாமீன் - சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் - நீதிபதி அல்லி
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
30 Aug 2023 5:09 AM
செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
28 July 2023 12:00 PM
செந்தில் பாலாஜி வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை.!
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை நாளை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது.
24 July 2023 2:48 PM
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்...!
மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
17 July 2023 11:52 AM
அமைச்சராக தொடர எதிர்ப்பு... செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு
செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
26 Jun 2023 10:05 AM
செந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை - அமலாக்கத்துறை தகவல்
செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.
23 Jun 2023 11:05 AM
செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 Jun 2023 2:51 AM
செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது - துணை ராணுவம் வாபஸ்
செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது. இதனைத்தொடர்ந்து துணை ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.
14 Jun 2023 6:51 PM
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 Sept 2022 6:14 AM