லியோ பாடலுக்கு புதிய சிக்கல் - சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கைக்குழு அளித்த பதில்

'லியோ' பாடலுக்கு புதிய சிக்கல் - சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கைக்குழு அளித்த பதில்

‘நா ரெடி’ பாடல் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் புகார் அளித்துள்ளார்.
8 July 2023 5:38 PM IST