செம்பொழில் கிராமத்து திருவிழா: குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள் - நடிகர் கார்த்தி

செம்பொழில் கிராமத்து திருவிழா: குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள் - நடிகர் கார்த்தி

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மாட்டைக் காயப்படுத்துவார்கள் மாட்டை அரவணைப்பது தான் நமது ஜல்லிக்கட்டு என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
29 Sep 2024 12:43 PM GMT