'இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - செல்வப்பெருந்தகை
பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
29 Nov 2024 8:43 PM IST'தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது' - செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 6:01 PM IST'நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது' - செல்வப்பெருந்தகை
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 7:49 PM ISTகாமராஜரை காங்கிரஸ்தான் சொந்தம் கொண்டாட முடியும் - செல்வப்பெருந்தகை
தமிழகத்திலும் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
6 Nov 2024 1:26 AM ISTதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கவர்னரை திருப்தி படுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா? என செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார்.
18 Oct 2024 6:10 PM ISTநடிகர் கமல்ஹாசனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 6:34 PM ISTமக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
9 Sept 2024 9:32 PM ISTமுல்லைப் பெரியாறு அணை குறித்து பேச்சு: மத்திய மந்திரி சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை குறித்த சுரேஷ் கோபியின் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 3:16 PM ISTசுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை: தமிழக காங்கிரஸ் கண்டனம்
ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதை பாஜக அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
15 Aug 2024 8:58 PM ISTமத்திய அரசுதான் தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் - செல்வப்பெருந்தகை
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
15 July 2024 8:50 PM ISTபா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் - செல்வப்பெருந்தகை
தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
13 July 2024 6:50 PM ISTபெரியார் பல்கலை., துணைவேந்தர் விவகாரம்: மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் - செல்வப்பெருந்தகை
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
1 July 2024 9:52 PM IST