200 தொகுதிகளில் வெற்றி என்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை - செல்லூர் ராஜு

'200 தொகுதிகளில் வெற்றி என்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை' - செல்லூர் ராஜு

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்வது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 4:53 PM IST
சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது தவெக மாநாடு -  செல்லூர் ராஜு

சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது தவெக மாநாடு - செல்லூர் ராஜு

கமலஹாசனை விட மாநாட்டில் விஜய் நன்றாக பேசினார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
29 Oct 2024 10:22 AM IST
தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் - செல்லூர் ராஜு விமர்சனம்

தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் - செல்லூர் ராஜு விமர்சனம்

தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல தற்போது இணக்கமாகிவிட்டனர் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
17 Oct 2024 1:45 AM IST
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: செல்லூர் ராஜு

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: செல்லூர் ராஜு

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறினார்.
22 Sept 2024 7:42 AM IST
தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சிக்கு வர முடியும் - செல்லூர் ராஜு

தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சிக்கு வர முடியும் - செல்லூர் ராஜு

தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு கூறினார்.
15 Sept 2024 1:56 PM IST
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜு விமர்சனம்

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜு விமர்சனம்

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
22 Aug 2024 6:57 AM IST
திமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை - செல்லூர் ராஜு பேட்டி

திமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை - செல்லூர் ராஜு பேட்டி

திமுக ஆட்சியை போதைப்பொருள் ஆட்சி எனக் கூறலாம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
2 July 2024 6:56 PM IST
நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் - செல்லூர் ராஜு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் - செல்லூர் ராஜு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 3:58 PM IST
மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் - அதிமுகவினரிடையே வாக்குவாதம்

மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் - அதிமுகவினரிடையே வாக்குவாதம்

பயணிகள் வெளியே வரும் பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்த கார் நின்று கொண்டிருந்தது.
16 Jun 2024 1:59 PM IST
ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை நீக்கினார் செல்லூர் ராஜூ

ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை நீக்கினார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூவின் எக்ஸ் தளப்பதிவு அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
22 May 2024 1:41 PM IST
எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது அவர்களுக்கு பெருமை - நடிகர் விஜய் குறித்து செல்லூர் ராஜு

'எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது அவர்களுக்கு பெருமை' - நடிகர் விஜய் குறித்து செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வது அவர்களுக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
12 May 2024 3:39 PM IST
அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்றது; அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது - செல்லூர் ராஜு

'அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்றது; அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது' - செல்லூர் ராஜு

அண்ணாமலைக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கூற்று வேடிக்கையானது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
13 April 2024 2:34 PM IST