விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.2 கோடி கூடுதலாகும்
25 Oct 2022 6:45 PM GMT