சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில் சபீர் என்பவரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
24 May 2024 12:55 PM IST