4 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 40 யூனிட் மணல் பறிமுதல்

4 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 40 யூனிட் மணல் பறிமுதல்

காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் 4 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 யூனிட் மணலை தாசில்தார் ஜெகதீஸ்வரன் பறிமுதல் செய்தார்.
22 Jun 2022 5:31 PM IST