சீரன் திரைப்படத்தின்  டிரெய்லர் வெளியானது

"சீரன்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே முருகன் இயக்கத்தில் ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”.
30 Sep 2024 10:37 AM GMT