பெரியாரை இழிவு செய்து வரும் சீமானுக்கு முத்தரசன் கண்டனம்

பெரியாரை இழிவு செய்து வரும் சீமானுக்கு முத்தரசன் கண்டனம்

தலைவர் பெரியாரை, நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துவருகிறார்.
11 Jan 2025 11:56 AM IST
சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு - போலீசார் விசாரணை தீவிரம்

சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு - போலீசார் விசாரணை தீவிரம்

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகி உள்ளன.
11 Jan 2025 10:05 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது.
10 Jan 2025 9:50 PM IST
சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு

சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 6:17 PM IST
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
10 Jan 2025 5:37 PM IST
சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு

சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
10 Jan 2025 4:06 PM IST
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் -  திமுக எம்.பி., கனிமொழி

சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - திமுக எம்.பி., கனிமொழி

சமூக வலைதளங்கள் எங்கும் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன.
10 Jan 2025 9:24 AM IST
அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
10 Jan 2025 8:22 AM IST
சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2025 8:18 PM IST
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

சீமானின் பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 7:12 PM IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் விலகியுள்ளார்.
9 Jan 2025 6:50 PM IST
பெரியார் விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு

பெரியார் விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு

வடிவேலுவின் 23-ம் புலிகேசி படம் பார்ப்பதுபோல் இருக்கிறது சட்டசபை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Jan 2025 4:04 PM IST