
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவதூறு காட்சிகளை "எம்புரான்" படத்திலிருந்து நீக்க வேண்டும் - சீமான்
‘எம்புரான்’ திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 April 2025 11:26 AM
த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு
இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
30 March 2025 7:16 AM
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்
பத்தாண்டிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2025 4:16 AM
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2025 10:22 AM
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் - சீமான்
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
18 March 2025 9:15 PM
தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்- சீமான்
தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்து உத்தரவிட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்
16 March 2025 7:48 AM
எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
16 March 2025 4:01 AM
தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்
தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
14 March 2025 7:01 PM
"விட்றாதீங்கண்ணா..." - சீமானுக்கு தைரியம் கொடுத்த அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு தைரியம் கூறியுள்ளார்.
12 March 2025 4:37 AM
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் - சீமான்
கரும்பு கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 March 2025 1:10 PM
"ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை" - விஜய்யின் இப்தார் நோன்பு திறப்பு குறித்து சீமான் பதில்
கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
10 March 2025 11:21 AM
வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 March 2025 9:25 AM