புகைக்குண்டு வீசிய விவகாரம்: அனுமதி சீட்டு வாங்கியவரை பற்றி பா.ஜ.க. எம்.பி அறிந்திருக்க வாய்ப்பில்லை - மத்திய மந்திரி வி.கே. சிங்
நாடாளுமன்ற பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை சபாநாயகர் முடிவெடுப்பார் என்று வி.கே.சிங் கூறினார்.
17 Dec 2023 1:15 AM ISTநாடாளுமன்ற அத்துமீறல்.. அவர்களிடம் அந்த பிளானும் இருந்தது: பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Dec 2023 5:29 PM ISTகடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 2:11 PM ISTநாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Dec 2023 5:41 PM ISTபார்வையாளர்களாக வந்து பயம் காட்டிய நபர்கள்.. நாடாளுமன்றத்தில் விசிட்டர் பாஸ் வழங்குவது நிறுத்தம்
நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலான எந்த பொருளும் காணப்படவில்லை.
13 Dec 2023 4:37 PM ISTமக்களவையில் இன்று நடந்தது பாதுகாப்பு மீறல்தான்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் வந்தவர்களில் ஒருவர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி செல்ல முயன்றார்.
13 Dec 2023 3:27 PM ISTநாடாளுமன்ற தாக்குதல் தினம்.. மக்களவையில் நடந்த பகீர் சம்பவம்.. பாதுகாப்பு குறைபாடா?
பார்வையாளர் அரங்கத்தில் இருந்து 2 நபர்கள் நுழைந்ததையடுத்து, மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
13 Dec 2023 2:12 PM ISTஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
27 Aug 2023 4:10 AM ISTதிருப்பதி கோவில் மேலே டிரோன் பறந்ததாக வீடியோ பரவல்: பாதுகாப்பு குறைபாடு என குற்றச்சாட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே டிரோன் பறந்ததாக வீடியோ பரவி வருகிறது. பாதுகாப்பு குறைபாடு, எனப் பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
22 Jan 2023 4:08 AM IST