நான் அரசியல் சூப்பர் ஸ்டார் - சீமான்
நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
27 Nov 2024 11:07 PM ISTஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க வேண்டும்: சீமான்
நான் சர்வாதியாக இருக்கிறேன் என்று சீமான் கூறினார்.
14 Nov 2024 10:20 PM ISTவிஜய் வருகையால் சீமானுக்கு அச்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
5 Nov 2024 4:31 PM ISTதொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும் - சீமான்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Oct 2024 5:44 PM ISTபரந்தூர்: மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்பப் பெற வேண்டும் - சீமான்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்ப பெற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
10 Sept 2024 10:00 PM ISTசீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 3:17 PM ISTபுதிய தலைமைச் செயலாளர் நியமனம்: சீமான் வரவேற்பு
தமிழர் ஒருவரை தலைமைச்செயலாளராக அரசு நியமித்துள்ளதற்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 5:56 PM ISTஇளம்பெண் கூட்டு பலாத்காரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - சீமான்
தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 6:56 PM ISTதிருமாவளவனின் கருத்துக்கு சீமான் ஆதரவு
விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Aug 2024 4:25 PM ISTகருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் பேச்சு
திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது என்று சீமான் கூறினார்.
8 July 2024 6:36 PM ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்
விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jun 2024 5:35 PM ISTகள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
19 Jun 2024 7:55 PM IST