பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு சீல்; ஆர்.டி.ஓ. எச்சரிக்கை

பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு 'சீல்'; ஆர்.டி.ஓ. எச்சரிக்கை

பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 March 2023 2:00 AM IST