கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத வீடுகளுக்கு 'சீல்'

திண்டுக்கல்லில், கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
14 Jun 2022 10:33 PM IST