அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு சீல் வைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு 'சீல்' வைப்பு

குலசேகரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
14 Sept 2022 11:22 PM IST