யோகி பாபுவின் போட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யோகி பாபுவின் 'போட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
8 July 2024 12:15 PM GMT