கோவை: எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை திடீர் சோதனை - கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை: எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை திடீர் சோதனை - கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை கோட்டைமேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள்.
14 Sept 2022 7:46 AM IST