தகராறை தட்டிக்கேட்ட தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

தகராறை தட்டிக்கேட்ட தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

குஜிலியம்பாறை அருகே தகராறை தட்டிக்கேட்ட தாய்-மகனை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
21 May 2023 2:30 AM IST