இரணியல் அருகேமனைவியை அரிவாளால்வெட்டி கொன்ற கணவர் கைது

இரணியல் அருகேமனைவியை அரிவாளால்வெட்டி கொன்ற கணவர் கைது

இரணியல் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Feb 2023 12:59 AM IST