மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் - முதல்-அமைச்சர் திறந்து வைப்பு

மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் - முதல்-அமைச்சர் திறந்து வைப்பு

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சிற்பக்கலைத் தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
27 July 2022 8:13 PM IST