நாவலில் இருந்து திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

நாவலில் இருந்து திருடப்பட்டதா 'எலக்சன்' திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

‘எலக்சன்’ படத்தின் திரைக்கதையை தனது ‘மடவளி’ நாவலில் இருந்து எடுத்திருப்பதாக, எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
20 May 2024 3:22 PM IST