ஸ்கூட்டரில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
26 Dec 2024 5:09 AM ISTஸ்கூட்டர் ஓட்டக்கூடாது என்று கண்டித்த கணவர்... கைக்குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்த இளம்பெண்
இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
24 July 2024 3:13 AM ISTமுந்தி செல்வதில் தகராறு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு அடி, உதை; வைரலான வீடியோ
மராட்டியத்தின் புனே நகரில், 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் ஐ.டி. நிறுவன இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
21 July 2024 7:54 AM ISTசெல்போன் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தலையில் கட்டிய துப்பட்டாவுக்குள் செல்போனை செருகி, அதில் பேசியபடி ஸ்கூட்டரில் சென்ற வீடியோ வைரலானது.
2 April 2024 6:49 AM ISTசிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது
கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது.
23 Oct 2023 2:00 AM ISTசென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயம்
சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயமடைந்தார்.
18 Oct 2023 12:49 PM ISTஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் பலி
நிரவி விழிதியூர் மெயின் சாலையில் வேகத்தடையை கவனிக்காமல் ஸ்கூட்டரில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்து வாலிபர் பலியானார்.
14 Oct 2023 9:36 PM ISTமின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம்
மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம் ஆனது.
13 Oct 2023 11:43 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய ஸ்கூட்டர் வழங்க ரூ 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
18 July 2023 11:28 AM ISTஸ்கூட்டர், செல்போன் திருடியவர் கைது
தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஸ்கூட்டர், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
7 July 2023 11:32 PM ISTஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மூலக்குளம் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Jun 2023 10:08 PM ISTராஜஸ்தான்; மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற தந்தை
ராஜஸ்தானில் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையின் லிப்டிற்குள் தந்தை ஸ்கூட்டரில் சென்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
18 Jun 2023 10:34 AM IST