புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2024 5:52 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கும்நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:41 AM ISTகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Nov 2024 7:47 AM ISTபுதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 5:18 PM ISTஅசாம்: கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2024 1:14 AM ISTதமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 3:58 PM ISTமணிப்பூரில் கனமழை: நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை
மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 12:49 PM ISTசென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... திருப்புதல் தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னையில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார்.
2 Feb 2024 7:34 PM ISTஅதிகரிக்கும் வெப்பநிலை: ஒடிசாவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஏப்ரல் 16 வரை மூடல்
அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
12 April 2023 12:26 AM IST