
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும்
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:56 PM
வெயில் தாக்கம்: ஒடிசாவில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்
வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 March 2025 3:40 AM
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
16 March 2025 5:45 AM
7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு
மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
15 March 2025 12:44 AM
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 5:26 AM
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் உள்பட 23 பேர் டிஸ்மிஸ்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
11 March 2025 11:06 AM
அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
26 Feb 2025 3:42 PM
அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி அறிவிப்பு
மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 2:36 PM
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்: மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
13 Feb 2025 6:01 AM
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
8 Feb 2025 1:33 AM
உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா
அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது.
28 Jan 2025 8:55 AM
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 12-ம் வகுப்பு மாணவர் கைது
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12-ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Jan 2025 9:07 AM