பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உதவி ஜெயிலரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
22 Dec 2024 8:46 AM ISTமாணவிகளின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.
20 Nov 2024 1:39 AM ISTபுத்தக திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்... மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கம்
பள்ளி மாணவிகள் பக்தி பாடலுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
7 Sept 2024 11:28 AM ISTபள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது
பஞ்சாப்பை சேர்ந்த சிங் ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஐதராபாத்துக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
20 May 2024 8:15 PM ISTதிண்டுக்கல்: விடுதி மேற்கூரை இடிந்து விபத்து - 5 மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயம்
விடுதி மேற்கூரை இடிந்து மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
5 April 2024 11:01 AM ISTபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
14 March 2024 5:48 PM ISTமாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல் மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்
25 Oct 2023 12:30 AM ISTபள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
16 Oct 2023 11:18 PM ISTபள்ளி மாணவிகள் கள ஆய்வு
காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் இந்திய உணவு கழக குடோனில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
24 Aug 2023 9:26 PM ISTதிருத்தணியில் பஸ்சில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்; கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணியில் மாணவர்கள் நலன் கருதி, போக்குவரத்து நிர்வாகம் காலை, மாலை நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 July 2023 6:30 PM IST'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடல்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையானார்.
12 March 2023 12:44 PM ISTமத்திய பிரதேசம்: விடுதியில் சப்பாத்தி தயார் செய்யும் பள்ளி மாணவிகள் - வீடியோ வைரலானதால் சர்ச்சை
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ, அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
21 Feb 2023 8:28 AM IST