பள்ளி வாளகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்... நீலகிரியில் பரபரப்பு

பள்ளி வாளகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்... நீலகிரியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லியிலுள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி வாளகத்திற்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
6 Aug 2022 11:35 PM IST