பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
20 Dec 2024 4:01 AM ISTபள்ளிக்கூட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 30 பேர் பலி
பள்ளிக்கூட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
19 Dec 2024 3:00 AM ISTயோகிபாபு நடித்த 'ஸ்கூல்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நான் படிச்ச 'ஸ்கூல்' கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன் என்று யோகிபாபு கூறியுள்ளார்.
16 Dec 2024 3:28 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 7:56 PM ISTதென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 6:42 PM ISTகனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
12 Dec 2024 5:54 AM ISTஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 4:46 PM ISTபள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?
விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2024 9:52 AM ISTபள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Nov 2024 3:42 PM ISTவாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
5 Nov 2024 11:40 AM ISTதிருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 9:54 AM ISTநீலகிரி: குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை எதிரொலியாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2024 6:55 AM IST