
சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளது: கார்கே குற்றச்சாட்டு
மாணவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால் நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும் என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Feb 2025 1:02 PM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 2:21 PM IST
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Oct 2023 6:23 PM IST
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 11:59 PM IST
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
16 Oct 2023 10:50 PM IST
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
16 Oct 2023 12:57 AM IST
9, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகைதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
9, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
14 Oct 2023 7:31 AM IST
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:37 PM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு; ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
21 July 2023 1:37 AM IST
மாணவர்களுக்கு உதவித்தொகை
சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
18 July 2023 12:15 AM IST
சிறந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
17 May 2023 12:15 AM IST
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொதைக்கு விண்ணப்பிக்க புதிய இணைதளம் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம்...
9 Feb 2023 1:00 AM IST